ரத சப்தமி
ரத சப்தமி தை மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை சப்தமி திதி ரத சப்தமி என்பதாகும் சூரிய பகவானின் தே ர்வடக்கு நோக்கு திருப்பும் நாளே ரத சப்தமி என் று ம் சூரியபகவான் அவதரித்த நாளாகவும் சொல்லப்படுகின்றது. இந்நாளில் காலை…
Continue Readingரத சப்தமி தை மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை சப்தமி திதி ரத சப்தமி என்பதாகும் சூரிய பகவானின் தே ர்வடக்கு நோக்கு திருப்பும் நாளே ரத சப்தமி என் று ம் சூரியபகவான் அவதரித்த நாளாகவும் சொல்லப்படுகின்றது. இந்நாளில் காலை…
குரு (வியாழன் அருள் புரிக அகிலத்திற்கும்) ''கால நடையில் சமூகம் அறியாமையை அணிகலனாகவும் ஆணவத்தை ஆயுதமாகவும் மடமையை நிரந்தர மகுடமாகவும் கொண்டு ஆறறிவை அறியாது அடர்ந்த இருட்டில் ஆழமாக அமிழ்ந்த போது …
வசந்த பஞ்சமி தை மாதத்தில் வருகின்ற வளர் பிறை பஞ்சமி வசந்த பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றது. வசந்த பஞ்சமி அன்று கலை வாணிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்வதால் ஞானம், ஆன்மிகம் ,உயர்சிந்தனை கைகூடும்.
ஆலோசனையும் இடராகும் ஒருவர் ஜாதகத்தில் சாதகமற்ற திசை நடக்கும் போது பிறருக்கு ஆலோசனை அறிவுரைகள் சொல்லுவது பல நேரங்களில் பெரும் துன்பத்தை ஏற்படுத்தும் கவனமாக பேசுவது சாலவும் நன்று இதை பெருமை வாய்ந்த நூலான வி வே க சிந்தாமணி என்ற நூலில்லுள்ள ப…
எளிய முறையில் லட்சுமி பூஜை பௌர்ணமி அன்று அல்லது மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு வெள்ளிகிழமை அன்று மாலை வேளையில் திருவிளக்கு முன் ஒரு லட்சுமி படத்தை வைத்து அதற்கு முன்பாக ஒரு தாம்பாளத்தில் ஒன்பது மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி மற்றொரு தாம்பாளத்தி…
சத்ய தேவன் சனி பகவான் நெருப்பும் நீயே - குளி ர் ந்த நீரும் நீயே த ர் மம் உன் வாய் மொழி சத்தியம் உன் தாய் மொழி நீதியை மட்டுமே காணும் உன் செவ் விழி ! அதிகாரம் ஆணவம் அதர்மம் வன்கொடுமை வல்லாதிக்கமெல்லாம் உன் நேர்கொண…
கன்னி ராசியில் சுக்ரன் சுக்கிரன் கன்னி ராசியில் இருந்தால் சுக்கிரன் பலவீனமாக இருப்பாதக கருதப்படும் இதனால் சுகபோக வாழ்வுக்கு தடைகள் ஏற்படும் வாக ன ம் , வீடு, திருமணம் போன்ற சு க போகங்களை பெறுவதில் ஏற்படும் தடைகளை நீக்கு வதற்கு…
அறம், தரும் யோக ம் ஜாதகத்தில் எத்தனையோ நல்லயோகங்கள் இருந்தும் சிலர் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இன்றி சாதாரண நிலையிலையே இருப்பார்கள். இதற்கு முன்வினை பயனே காரணம். இதற்கு கடவுளை வேண்டுவதனுடன் ஏழை எளிய பசித்த மனிதர்களுக்கு உண…
கல்வியில் முன்னேற கல்வியில் முன்னேற்றம் ஏற்பட புதன் கிழமை தோறும் திருவிளக்கு முன்பு காலை (அ)மாலை யில் லட்சுமி ஹயக்ரீவரை வழிபடவும். ஹயக்ரீவரின் காயத்ரி மந்திரம். 108 முறை கூறவும். '' ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ர…
செல்வம் நிறைந்திட ஒரு காலத்தில் வளமாக வசதியாக வாழ் ந் தவர்கள் கிரக மாற்றத் தா ல் வறுமையை அடைந்து விட்டால் அவர்கள் நிலை வறண்ட குளத்தில் வாடிய கொக்கு ''கவ னி ப்பாரில்லா கச்சேரி மேளம் மறந்து போன மரபு கவிதை !'' இந்த…
சுகம் நல்கும் சூரிய வழிபாடு ஆதிதெ ய் வம் ஆதித்தன் . பிரபஞ்சத்தின் பிதா மகன் நவகிரகங்களின் நாயகன் உலக உயிர்களின் ஒட்டு மொத்த உறைவிடம். அவனின்றி அனைத்து செயல்களும் இல்லை அ னு வும் அகிலமும் அவனே சனாதன தர்மத்தின் நெறிகாட்டுதலில் சூரிய வழிபா…
சாந்தி தரும் நெல்லை காந்திமதி சில திசை புத்திகள் நடைபெறு ம் காலங்களில் மன அமை யின்மையும் மனகலக்கமும் ஏற்படுவது இயல்பானது இவ்வாறான குழ்நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க நெல்லை நெல்லையப்ப ர் ஆலயத்திற்கு சென்று சிவன…
கவலையை போக்கும் காகங்கள் காகம் சனீஸ்வர பகவானின் வாக ன ம் மட்டும் மல்ல வைகரை பொழுதுக்கு வாழ்த்து சொல்லும் பறவை ! காகங்க ளு க்கு உணவிடுவதால் சனீஸ்வர பகவானி ன் ஆசிர்வாதமும் முன்னோர்கள் அனு கூ லமும் பறவைகளுக்கு உணவு வழங்கிய பாக்கியமும் ஒர…
கேது திசையில் விநாயகர் அகவல் கேது திசை நடப்பில் உள்ளபோது ஞானமும் அறிவு தெளிவு அனுபவத்தை ஏற்படுத்தும் கேது பாதமான இடத்தில் இருந்தா ல் சில இடையூர் களை ஏற்படுத்தும் இதற்கு திங்கள்கிழமை அன்று அ ரு கில்லுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று தீ பம் ஏற்றி …
முதுமையில் சனி திசை முதுமையில் வரும் சனி திசையை உ டலும் உள்ளமு ம் . சற்று பல வீனமான நிலையில் கட க் க வேண்டியதால் அமைதியாகவும் நிதானத்தோடும் கடந்து செல்வதற்கு தெய்வீக வழிகாட்டுதலைவிட உயர்ந்த உபாயம் ஏதுமில்லை திருஞானசம்மந்தரி …
சப்தமியும் சப்த கன்னிகளும் சப்தமிதிதி வளர்பிறை ,தேய்பிறை எதுவென்றாலும் இந்த திதியில் பிறந்தவர்கள் தேய்பிறையில் பிறந்தவர்கள் தேய்பிறையிலும் வளர் பிறையில் பிறந்தவர்கள் வளர்பிறையிலும் சப்த கன்னிகளை மாலை சாத்தி தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வளர்சே…
மிருகசிரிடம் சித்திரை அவிட்டம். ஐந்தாவது திசை செவ்வாய் திசையாக வந்தால் உயர்வான நற்பலனை நல்காது. என்பது அநேக ஜோதிட நூல்களிலுள்ள பொதுவான கருத்தாகும் மிருகசிரிடம், சித்திரை. அவிட்டம் இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு மட்டும் செய்வாய்திச…
விசாகமும் முருகனும் விசாகம் நட்சத்திரத்தில் (மற்றும் மேஷ ராசி , விருச்சிகம் ராசிகளில்) பிறந்தவர்களுக்கு அணுகூல தெய்வமாக இருப்பது ஸ்ரீ முருகன் செவ்வாய் கிழமை அன்று முருகனை பக்தியுடன் வேண்டி வந்தால் வெற்றிகள் நிச்சயம் தடைகள் …
ஆயில்ய மும் ராகு கேதுவும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் கால சர்ப் யோக முடையவர்கள் நாக சதுர்த்தி அன்று நாக வழிபாடு செய்வது சிறப்பு ஆடிமாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி நாக சதுர்த்தியாகும் இந்த நாளில் தென்காசி மாவட்டம்…
சுவாதியும் ஸ்ரீ கருடரும் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன்கிழமை அன்று காலையில் கருடனை வழிபட்டு வந்தால் காரிய ஜெயம் உண்டாகும். மல்லிகை மாலை சாத்தி கருடனை வழிபடுவது சிறப்பு கருடன் பிறந்த நட்சத்திரம் சுவாதி என்பதால் வீரம், வ…
அனுஷமும் மகாலெட்சுமியும் அனுச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மங்களம் ஜெயம் புக ழ் பெருமை அதி ர் ஷ்டம் முன்னேற்றம் தர்மசிந்தனை உயர்ந்த எண் ண ம் உதவி ம ன ப்பான்மை போன்ற உயர்நிலையை அடைந்திட அ னு சநட்சத்திர அதிதேவதையான மகாலெட்சுமி யை ஒவ்வொ…
அரசமர விநாயகர் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசமர வழி பாடு செய்வது நலம் அரச மரத்தில் பிர ம் மா விஷ்ணு சிவன் இருப்பதாக வேதம் சொல்கின்றது திங்கள்கிழமை அன்று சந்திர ஹோரையில் அரச மரத்துடன் சேர்ந்த விநாயகரை வழி…
ஜெய யோகம் ஒரு ஜாதகத்தில் ஆறாம் அதிபதி நீச்சம் பெற்று பத்தாம அதிபதி உச்சம் பெற்று இருந்த ஏற்படும் ஜெய யோகம் பலன்: எடுத்தகாரியத்தில் வெற்றி எதிரிகளை எளில்ரை வெல்லுதல் தீர்க்காளுடன் இருத்தல் நினைத்ததை முடிக்கும் ஆற்றலை பெறுதல் வெ…
சகட யோகம் ஜாதகத்தில் குருவிற்கு 6. 8112 இடங்களில் சந்திரன் இருந்தால் சகட யோகமாகும். பலன்: வாழ்வில் திடீர்யோகம் பெறுதல் மிக பெரிய யதாய் செல்வ நிலயை பெற்று ஏழ்மையை அடைந்து மீண்டும் செல்வ நிலை பொறுதல் சகரம் போல் ஏற்ற இறக்கம…
நீச பங்க ராஜயோகம் நீசம் பெற்ற ஒரு கோள் நீசபங்கம், அதாவது நீசம் நீங்குவதால் நீச பங்க ராஜயோகம் ஏற்படும். நீச பங்க ராஜ யோகம் உடையவர்கள் எதிர்பாராத தனலாபம் பெறுவார்கள். நீசம் பெற்ற கிரகம், நீச பங்கம் பெற விதிமுறைகள் : 1.நீசம் பெற்ற கோள…
கால சர்ப்ப யோகம் அனைத்துக் கோள்களும், (இலக்கினம் உட்பட) இராகு - கேதுக்களுக்கு இடையே நிற்பது கால சர்ப்ப யோகம் ஆகும். கால சர்ப்ப யோகம் உடையவர்கள் 32 வயதுக்குப் பிறகு வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைவார்கள். இராகு முதல்…
வசியோகம் சூரியனுக்கு 12ல் புதன் செவ்வாய், சனி, சுக் ர கின் வியாழன் இவற்றில் ஏதாவது ஒருகிரகம் இருந்தால் பலன்: புகழ்மிக்கவர்கள், சந்தோஷமான வாழ்வு பிறர் வாழ்வின் வெற்றிக்கு துணையாக இருத்தல் ,வாக ன பயணத்தில் பிரியராக இருத்தல், விலங…
வெசியோகம் சூரியனுக்கு இரண்டாம் இடத்தில் புதன், செவ்வாய வியாழன், சுக்கிரன், சனி இவற்றில் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் வெசியோகம் ஏற்படும் ஆகும் பலன்: பிறருக்கு உ தவுதல், தைரியமாகசெயல் படுதல் சுதந்திரமாக இருத்த ல் மகிழ்ச்சி ம…
திரிலோசன யோகம் சூரியன் ,சந்திரன், செவ்வாய் முறையே ஒன்றுக்கொன்று தி கோ ண த்தில் இருந்தால் இந்த யோகம் ஏற்படுகின்றது ரி பலன்: முக்காலத்தையும் உணரும் தீர் க் க தரி சி யாகவும் தியாக மனப்பான்மை யுடன் நீண்ட ஆயுளை ப் பெற்…
பிருகு மங்கள யோகம் குருவும் செவ்வாயும் என்றுகுஎன்று ஒருவருக்கு ஒருவர் கேந்திரமாக இருப்பது பிருகு மங்கள யோகம்' பலன்: வாக ன ம், வீடு, நிலம் உடைய வ ர்களாகவும் பிறர் பொருள் மீது நாட்டம் உடைய வ ர்களாகயும் செல்வ செழிப்புடன…
உபய சாரி யோகம ( கஜலெட்சுமி யோகம்) சூரியனுக்கு முன்பு பின்பும் இருக்கும் ராசிகளில் சந்திரன் ராகு, கேது தவிர மற்றகிரகங்கள் இருந்தால் உபயசாரி யோகம் ஏற்படும் பலன்: செல்வம். பேச்சுதிறன், சாதனை செயல் ஆரம்ப வாழ்வில் சிரமமான வா…
அமைதியாக செல்லும் சனி திசை ஒருவர் ஜாதகத்தில் சனி திசை ஆறாம் அல்லது எட்டாம் அதிபதியாக இருந்து தி சை நடக்கும் காலத்தில் ஏழரை சனியும் நடைபெற்றால் வாழ்க்கையில் கூடுதலான இடையூர்கள் போராட்டம் அமைதியின்னம ஏற்படும் அவற்றை வெ ல…