பிருகு மங்கள யோகம்
குருவும் செவ்வாயும் என்றுகுஎன்று ஒருவருக்கு ஒருவர் கேந்திரமாக இருப்பது பிருகு மங்கள யோகம்'
பலன்:
வாகனம், வீடு, நிலம் உடையவர்களாகவும் பிறர் பொருள் மீது நாட்டம் உடையவர்களாகயும் செல்வ செழிப்புடன் வசதி படைத்தவர்களாகவும் இருப்பார்கள்
