அனுஷமும் மகாலெட்சுமியும்

KAILASARAJAN M.A (astro)
0


               
அனுஷமும்  மகாலெட்சுமியும்


அனுச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மங்களம் ஜெயம்  புகழ் பெருமை அதிர்ஷ்டம் முன்னேற்றம் தர்மசிந்தனை உயர்ந்த எண்ணம்  உதவி மனப்பான்மை  போன்ற  உயர்நிலையை அடைந்திட அனுசநட்சத்திர அதிதேவதையான மகாலெட்சுமியை ஒவ்வொரு வெள்ளியும் வழிபட்டு வருவது சிறப்பாகும்


வழிபட வேண்டிய ஸ்தலங்கள்:


 ஸ்ரீவில்லி புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் திருத்தங்கல் பெருமாள் கோவில் ,தென்காசி பொருந்தி நின்ற பெருமாள் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி ,பத்மாவதி வீற்றிருக்கும் ஏழுமலை



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)

இந்த வலைப்பதிவில் தேடு

About