மிருகசிரிடம் சித்திரை அவிட்டம்.

KAILASARAJAN M.A (astro)
0

             மிருகசிரிடம் சித்திரை அவிட்டம்.



ஐந்தாவது திசை செவ்வாய் திசையாக வந்தால் உயர்வான நற்பலனை நல்காது. என்பது அநேக ஜோதிட நூல்களிலுள்ள பொதுவான கருத்தாகும் மிருகசிரிடம், சித்திரை. அவிட்டம் இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு மட்டும் செய்வாய்திசை ஐந்தாவதாக வரும் இந்த திசை ஏழு ஆண்டுகள் நடைபெறும். இந்த கால கட்டத்தை கஷ்டம் இல்லாமல்· கடந்து போக வேண்டு மானால் முருக பெருமானை வழிபடுவது நலம். பழனி முருகன் வழிபாடு பழமுதிர்சோலை முருகன் வழிபாடு.  திருமலைக்கோவில் முருகன் வழிபாடு நன்மை நல்கும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)

இந்த வலைப்பதிவில் தேடு

About