கன்னி ராசியில் சுக்ரன்
சுக்கிரன் கன்னி ராசியில் இருந்தால் சுக்கிரன் பலவீனமாக இருப்பாதக கருதப்படும் இதனால் சுகபோக வாழ்வுக்கு தடைகள் ஏற்படும்
வாகனம், வீடு, திருமணம் போன்ற சுக போகங்களை பெறுவதில் ஏற்படும் தடைகளை நீக்கு வதற்கு
திருப்பதி, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர்' திருநாராயணபுரம் போன்ற ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதுடன்
பசுமாட்டிற்கு உணவு வழங்குதல்' பெண்ணின் திருமண வாழ்விற்கு உதவிபுரிதல்
பெண்களை கண்ணியமாகவும் மரியாதையாகவும் மதித்து போற்றுதல்,
எந்த பெண்களையும் எண்ணத்தால் கூடதாழ்வாக எண்ணாதிருத்தல்
பெண்களை பற்றி புறணி பேசுவதால் லட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை உணர்தல்
