அறம், தரும் யோகம்

KAILASARAJAN M.A (astro)
0


                                அறம், தரும் 
யோகம்


ஜாதகத்தில் எத்தனையோ நல்லயோகங்கள் இருந்தும் சிலர் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இன்றி சாதாரண நிலையிலையே இருப்பார்கள்.   இதற்கு முன்வினை பயனே காரணம்.

இதற்கு கடவுளை வேண்டுவதனுடன் ஏழை எளிய பசித்த மனிதர்களுக்கு உணவு வழங்கி அறக்கடவுளின் ஆசியை பெற்று வாழ்வில் நல்லநிலையை அடையலாம்.


''ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

 மாற்றுவார் ஆற்றலின் பின்.''



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)

இந்த வலைப்பதிவில் தேடு

About