அரசமர விநாயகர்

KAILASARAJAN M.A (astro)
0

                          அரசமர விநாயகர்                 



பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசமர வழிபாடு செய்வது நலம்  அரச மரத்தில் பிரம்மா விஷ்ணு சிவன் இருப்பதாக  வேதம் சொல்கின்றது திங்கள்கிழமை அன்று சந்திர ஹோரையில் அரச மரத்துடன் சேர்ந்த விநாயகரை வழிபட்டு வந்தால் வாழ்வில் நன்மைகள் கிடைக்கும் தடைகள் விலகி மகிழ்சி ஏற்படும்ஜாதகத்தில் 12 ம்பாவத்தில் கேது, குரு இருப்பவர்களும் இதனை பின்பற்றினால். நன்மை உண்டாகும்'

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)

இந்த வலைப்பதிவில் தேடு

About