கல்வியில் முன்னேற
கல்வியில் முன்னேற்றம் ஏற்பட புதன் கிழமை தோறும் திருவிளக்கு முன்பு
காலை (அ)மாலை யில் லட்சுமி ஹயக்ரீவரை வழிபடவும். ஹயக்ரீவரின்
காயத்ரி மந்திரம். 108 முறை கூறவும். '' ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவயா தீமஹி தன்னோ ஹம்ஸ பிரசோதயாத்''
அதன் பின் சரஸ்வதி படத்திற்கு பூ வைத்து சரஸ்வதி காயத்ரி மந்திரம் கூறவும்.
''ஓம் பிரம்ம சக்தியை ச வித்மஹே
பீத வர்ணாயை தீமஹி
தன்னோ பிராம்பி ப்ரசோதயாத்'' இவ்வாறு வணங்கினால் கல்வி, ஞானம்
ஆகியவற்றில் முன்னேற்றம் காணலாம்.
