வெசியோகம்

KAILASARAJAN M.A (astro)
0


                                 வெசியோகம்


சூரியனுக்கு இரண்டாம் இடத்தில் புதன், செவ்வாய வியாழன், சுக்கிரன், சனி இவற்றில் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் வெசியோகம் ஏற்படும் ஆகும்

பலன்:

பிறருக்கு   உதவுதல், தைரியமாகசெயல் படுதல் சுதந்திரமாக இருத்தல் மகிழ்ச்சி மிக்க வராக இருத்தல் அரசரால் விரும்பப்படுதல் போற்றத் தக்க வராக இருத்தல்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)

இந்த வலைப்பதிவில் தேடு

About