திரிலோசன யோகம்
சூரியன் ,சந்திரன், செவ்வாய் முறையே ஒன்றுக்கொன்று திகோணத்தில் இருந்தால் இந்த யோகம் ஏற்படுகின்றதுரி
பலன்:
முக்காலத்தையும் உணரும் தீர்க்க தரிசியாகவும் தியாக மனப்பான்மையுடன் நீண்ட ஆயுளைப் பெற்று சமூக மரியாதையுடன் வாழ்வார்கள்
