உபய சாரி யோகம ( கஜலெட்சுமி யோகம்)
சூரியனுக்கு முன்பு பின்பும் இருக்கும் ராசிகளில் சந்திரன் ராகு, கேது தவிர மற்றகிரகங்கள் இருந்தால் உபயசாரி யோகம் ஏற்படும்
பலன்:
செல்வம். பேச்சுதிறன், சாதனை செயல் ஆரம்ப வாழ்வில் சிரமமான வாழ் சந்தித்தாலும் மத்திமம வயதில் புகழ் மரியாதை இனிமையாக பேசுதல் உறவுகளை மதித்தல் உதவு மனபான்மையுடன் வாழ்தல்'
இருபுறமும் சுபகிரகமாக இருந்தால் உயர்வான பலனையும் பாவ கிரகம் என்றால் மத்திம பலனை ஏற்படுத்தும்
