ரத சப்தமி

KAILASARAJAN M.A (astro)
0

                                    ரத சப்தமி


தை மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை சப்தமி திதி ரத சப்தமி என்பதாகும்

சூரிய பகவானின் தேர்வடக்கு நோக்கு திருப்பும் நாளே ரத சப்தமி என்றும் சூரியபகவான் அவதரித்த நாளாகவும் சொல்லப்படுகின்றது.

இந்நாளில் காலையில் சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல் படைத்து சிறப்பு பூஜை செய்து வழி படுவதனால்ஆயுள் ,ஆரோக்கியம், ஐஸ்வரியம், ஆனந்தம்  ,ஆன்மிக ஞானம் ,வளமான வாழ்வு ,வாழ்வில் வந்து சேரும் என்பது ஆன்றோர் கருத்து

              ''ஓம் நமோ பகவதே ஆதித்யாய நமஹ''

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)

இந்த வலைப்பதிவில் தேடு

About