கால சர்ப்ப யோகம்
அனைத்துக் கோள்களும், (இலக்கினம் உட்பட) இராகு - கேதுக்களுக்கு இடையே நிற்பது கால சர்ப்ப யோகம் ஆகும். கால சர்ப்ப யோகம் உடையவர்கள் 32 வயதுக்குப் பிறகு வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைவார்கள். இராகு முதல் கேது வரை அனைத்துக் கோள்களும் நிற்பது பொருளாதாரச் சிறப்பையும் கேது முதல் இராகு வரை நிற்பது ஆன்மீகத்தில் ஈடுபாடும் கொடுக்கும்.
