கவலையை போக்கும் காகங்கள்

KAILASARAJAN M.A (astro)
0

                  கவலையை போக்கும் காகங்கள்



காகம் சனீஸ்வர பகவானின் வாகனம் மட்டும் மல்ல வைகரை  பொழுதுக்கு  வாழ்த்து சொல்லும் பறவை ! காகங்களுக்கு உணவிடுவதால் சனீஸ்வர பகவானின்  ஆசிர்வாதமும்  முன்னோர்கள் அனு கூலமும் பறவைகளுக்கு உணவு வழங்கிய பாக்கியமும் ஒருங்கே ஒன்றாக கிடைக்கின்றது 'எனவே தினமும் காகத்திற்கு உணவிட்டு கவலையை  போக்குவோம்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)

இந்த வலைப்பதிவில் தேடு

About