செல்வம் நிறைந்திட

KAILASARAJAN M.A (astro)
2

                             

செல்வம் நிறைந்திட


ஒரு காலத்தில் வளமாக வசதியாக வாழ்ந்தவர்கள் கிரக மாற்றத்தால் வறுமையை அடைந்து விட்டால் அவர்கள் நிலை

வறண்ட குளத்தில் வாடிய  கொக்கு

''கவனிப்பாரில்லா கச்சேரி மேளம்

 மறந்து போன மரபு கவிதை !''

இந்த நிலையை மாற்றிட வளமையை மீண்டும் பெற்றிட தாமரை செல்வி லட்சுமிதேவியை பக்தியுடன் வழிபட்டால் நிச்சயம் பலன் உண்டு . ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் சென்று வந்தால் திருப்பம் வரும்.

கருத்துரையிடுக

2கருத்துகள்

  1. ஐயா, எங்கு ௨ள்ளது அந்த ௧ோவில்

    பதிலளிநீக்கு
  2. திருப்பதி வெங்கடா ஜலபதி ஸ்ரீ வில்லி புத்தூர் ஆண்டாள் கோவில். திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவில் ஸ்ரீ ரங்கம். ஸ்ரீரங்க நாதர் கோவில்

    பதிலளிநீக்கு
கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு

About