சரள யோகம்

KAILASARAJAN M.A (astro)
0


                                   சரள யோகம்   



          எட்டாம் அதிபதி எட்டாம் பாவத்திலேயே ஆட்சி பெற்று நிற்பது சரள யோகப் ஆகும். சரள யோகம் உள்ள சாதகர்கள் தீர்க்காயுள் உள்ளவர்களாகவும், பயமற்றவர்களாகவும், நன்குக் கற்றவர்களாகவும், எதிரிகளை வெல்பவர்களாகவும், வாழ்க்கையில் நன்கு வளர்ச்சி பெறுபவர்களாகவும் இருப்பார்கள்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)

இந்த வலைப்பதிவில் தேடு

About