விபரீத ராஜ யோகம்
6, 8, 12 ஸ்தான அதிபதிகள் 6, 8, 12 ஸ்தானங்களில் இருந்தாலும் அல்லது பரிவர்த்தனைப் பெற்றாலும் விபரீத ராஜ யோகம் உண்டாகும். விபரீத ராஜ யோகம் உள்ளவர்கள் செல்வந்தர்களாகவும், தான தர்மம் செய்பவர்களாகவும், திடீர்தனலாபம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.
