விமல யோகம்
பன்னிரெண்டாம் அதிபதி பன்னிரெண்டாம் பாவகத்திலேயே ஆட்சி பெற்று நிற்பது விமலயோகம் ஆகும். விமலயோகம் உள்ள சாதகர்கள் மகிழ்ச்சி மிக்கவர்களாகவும், சுதந்திர எண்ணம் கொண்டவர்களாகவும், சிக்கமானவர்களாகவும், கண்ணியம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.