சப்தமியும் சப்த கன்னிகளும்
சப்தமிதிதி வளர்பிறை ,தேய்பிறை எதுவென்றாலும் இந்த திதியில் பிறந்தவர்கள் தேய்பிறையில் பிறந்தவர்கள் தேய்பிறையிலும் வளர் பிறையில் பிறந்தவர்கள் வளர்பிறையிலும் சப்த கன்னிகளை மாலை சாத்தி தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வளர்சேரும் வறுமை நீங்கும். தென்காசி மாவட்டம் உலக புகழ் பெற்ற குற்றால நாதர் திருக்கோவில் வழிபாடு செய்வது நலம்.
.png)
Thank you sir
பதிலளிநீக்கு