ஹர்ஷ யோகம்
ஆறாம் அதிபதி ஆறாம் பாவத்திலேயே ஆட்சி பெற்றிருப்பது ஹர்ஷ யோகம் ஆகும். ஹர்ஷ யோகம் உள்ள சாதகர்கள் மகிழ்ச்சி மிக்கவர்களாகவும், உடல்பலம் மிக்கவர்களாகவும், செல்வந்தர்களாகவும், புகழ்மிக்கவர்களாகவும், பாவச் செயலைச் செய்யத் தயங்குபவர்களாகவும், பகைவரால் வெல்ல முடியாத வீரம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
