தர்ம கர்மாதிபதி யோகம்

KAILASARAJAN M.A (astro)
0


                              தர்ம கர்மாதிபதி யோகம்


                        ஒரு ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஒன்பது பத்துக்குரிய அதிபதிகள் கு சேர்ந்து சேர்ந்து அல்லது சப்தபார்வை பெற்றோ, ஒன்பதுக்குரியவர் பத்திலோ பத்துக்குரிய கிரகம் என்பதிலோ அவரவர் வீட்டில் ஆட்சி வன் பெற்றோ இருந்தால் இவ்வித யோகம் ஏற்படுகின்றது


பலன் :


 தலைமை பதவி 'அரசு உத்யோகம்' அரசில் பதவிகள்  தேடிவருதல்
ஊரை ஆளும் யோகம்  பலருக்கு வழி காட்டியாக இருத்தல் வீரம், துணிவு  போட்டில்  பெற்றி  பொது  பணிகளை முன் நின்று
செய்தல்  மக்களின் பாராட்டுகளை பெறுதல்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)

இந்த வலைப்பதிவில் தேடு

About