கஜ கேசரி யோகம்

KAILASARAJAN M.A (astro)
0

                        கஜ கேசரி யோகம்

சோதிடத்தில் சிறப்பான யோகமாக கஜ கேசரி யோகம் கருதப்படுகின்றது . இந்த யோகம் சந்திரன் குருவின் தொடர்பால் ஏற்படக்கூடிய யோகமாகும்

    

இதன் பலன்கள்

        

பொருளாதார மேன்மை, சமூக அந்தஸ்து ஜனவசியம் தர்ம சிந்தனை எதிர்புகளை வெல்லுதல் போன்றவற்றை இந்த யோக அமைந்த ஜாதகர் பெறுகின்றார்கள்

இந்தயோகம் அமையும் விதம்

சந்திரனுக்கு 1, 4, 7, 10 ல் குரு ஆட்சி 2 ட்சம் பெறுவதால் ஏற்படுகிற்றன. இந்த யோகம் குறிப்பாக சந்திரன் குரு, திசை நடக்கும் காலங்களிலும். பிறதிசைகளில் குரு, சந்திரன் புத்திகளில் செயல் படுகின்றன

நடை முறையில் இல்லை என்றால் கஜ கேசரி யோகம் அமைந்தும் அதற்கன நல்ல பலன நடை முறையில் இல்லாமல் போனால்

பூர்வ ஜென்ம வினை பயனால் அவை தடைபடலாம் அதற்கு வயது முதிர்தபெரியவர்களிடம்·ஆசிர்வாதம்பெறுதல்  பௌர்ணமிஅன்ற     இயன்ற  தர்மத்தை இயலாதவர்களுக்கு செய்தல் விநாயகரை திங்கள்கிமை காலையிலசந்திர ஹோரை யான 6:00 மணிக்கு மேல்7:00 மணிக்குள் வணங்கி வருதல்போன்ற வற்றால் நல்ல பலனை அடையலாம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)

இந்த வலைப்பதிவில் தேடு

About